தினமும் 4,000 மெட்ரிக் டன் எரிபொருள் வெளியிடப்படுகிறது: அமைச்சர்
Prabha Praneetha
3 years ago

நாளொன்றுக்கு சராசரியாக 4,000 மெட்ரிக் டன் ஆட்டோ டீசல் மற்றும் 2,500 மெட்ரிக் டன் 92 ஒக்டேன் பெற்றோல் வெளியிடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் வெளியிடப்படும் என்றார். எவ்வாறாயினும், நொரோச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் (NCPP) மீளமைக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டோ டீசல் கையிருப்பு வெளியிடப்படும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், மேலும் 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் திங்கள்கிழமை இறக்கப்படும் என்றார்.



