ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உதவி

#SriLanka
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உதவி

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 80,000 குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவியாக 200,000 யூரோக்கள் (74 மில்லியன் ரூபா) வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!