மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு சம்பவம் - 3 வருடங்களின் பின்னர் சந்தேகநபர்கள் விடுதலை
Prasu
3 years ago

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம்விளைவித்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 46 பேரில்
14 சந்தேக நபர்களை, குற்றமற்றவர்களாகக் கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.



