நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக உருவானது "ஹொரு கோ கம"
#SriLanka
#Parliament
#Lanka4
Shana
3 years ago

பல்கலைக்கழக மாணவர்களினால் நாடாளுமன்ற வளாகத்தில் "ஹொரு கோ கம" உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தினை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று(05) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியிருந்தனர் இந்தநிலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது "ஹொரு கோ கம" என்ற பெயரிலான மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.



