6ம் திகதி இடம்பெறவுள்ள ஹர்தாலில் ஆசிரியர்கள்,அதிபர்கள் கலந்துகொள்வார்கள் - கல்வி அமைச்சின் செயலாளர்
#SriLanka
#School
#Lanka4
Shana
3 years ago

6ம் திகதி இடம்பெறவுள்ள ஹர்தாலில் ஆசிரியர்கள்,அதிபர்கள் கலந்துகொள்வார்கள் என கல்வி அமைச்சின் செயலாளரருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக வெகுஜன அமைப்புகள் தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஹர்த்தாலில் கலந்து கொள்வதாகவும் இன்றைய தினம் பணிக்கு வருகை தரப்போவதில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



