இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிட இருக்கும் அனுர குமார
Prasu
3 years ago

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க பங்கேற்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
“ஊழல் எதிர்ப்பு குரல்” என்ற தலைப்பில் இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை பொதுமக்களிடம் அவர் முன்வைக்கவுள்ளதாக அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



