இலங்கை புகையிரத ஊழியர்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்மானம்!
#SriLanka
#Railway
#strike
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கை புகையிரத ஊழியர்கள் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்மானம் ஏடுத்துள்ளனர்.
24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த சங்கங்கள் தெரிவிக்கின்றன.



