எதிர்வரும் மே 6ம் திகதி வெள்ளிக்கிழமையன்று இலங்கை முற்றாக முடங்கப்படுமா?
#SriLanka
#Protest
#Lanka4
Shana
3 years ago

எதிர்வரும் 6ம் திகதி தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் நாட்டினில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அரசு,தனியார் மற்றும் தோட்டத்துறையை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அனைத்து இலங்கை வாழ் மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.



