மருந்துகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

#SriLanka
Reha
3 years ago
மருந்துகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை 2,702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!