கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இவ்வாறு குறித்த வீதி தடைப்பட்டுள்ளது.