உயிா்த்த ஞாயிறு தாக்குததில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பாப்பாண்டவர் .
#Easter Sunday Attack
Prasu
3 years ago

கடந்த 3 வருடங்களுக்கு முன இலங்கையில் உயிா்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது.
350பேர் உயிர் இழந்து 500க்கும் மேற்பட்டோா் காயப்பட்டுள்ளனா். இவா்களுள் உயிர் இழந்த குடும்பங்கள் மற்றும் காயப்பட்டவா்கள் 60 பேர் கொண்ட குழுவினா் கடந்த வாரம் ரோமில் உள்ள பாப்பாண்டவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனா்.

அத்துடன் மல்கம் கார்டினா் ரன்ஜித் ஆண்டகையினால் உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் காயப்பட்டவா்கள் உயிரஇழந்தவா்கள் பற்றிய அறிக்கை சர்வதேச நீதிமன்றில் முறையிடல், இதுவரை பாதிக்க்பபட்ட உயிா்த்த மக்களுக்கு நீதி, நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை என்பதையும் பாப்பாண்டவரிடம் விரிவாக விளக்கிக் கூறினாாா்.



