ரம்புக்கனை கலவரம்: துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்
Mayoorikka
3 years ago

ரம்புக்கனை கலவரத்தில், நான்கு T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



