பாலின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Mayoorikka
3 years ago
பாலின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

பால் உற்பத்தியாளர்கள் தமது பாலிற்கான விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றங்களினால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில், பாலின் விலையை மாத்திரம் அதிகரிக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை நாளுக்கு நாள் விலை ஏற்றி பால் உற்பத்தியை மாத்திரம் நம்பி இருக்கும் எமக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிக சிரமமாக உள்ளது எனவும், எமது பாலுக்கான விலையை அதிகரித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!