மகிந்த பதவி விலக மாட்டார்.. பிரதமராக நீடிக்க... எதிர்காலத்தில் மேலும் சலுகைகள்
#SriLanka
#Mahinda Rajapaksa
#Time
Mugunthan Mugunthan
3 years ago
மகிந்த ராஜபக்சவை பிரதமராக வைத்து ஆட்சியை தொடர ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளது.
ஆளும் கட்சி குழு இன்று பாராளுமன்றத்தில் கூடி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.