இராணுவத் தளபதி பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல்
#SriLanka
#Fuel
Mugunthan Mugunthan
3 years ago

நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு ஆயுதப்படையினருக்கு தமது ஆதரவை வழங்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு ஆயுதப்படை மற்றும் முப்படையினர் உதவ நடவடிக்கை எடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.



