இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்குமதி
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1.jpg)
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடன் வசதியின் கீழ் குறித்த டீசல் சரக்கு நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களில், இந்திய கடன் வசதியின் கீழ் கிட்டத்தட்ட 400,000 மெட்ரிக் டன் பல்வேறு எரிபொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.



