நாட்டில் நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.