வீசா மற்றும் ஏனைய சேவை கட்டணங்களில் திருத்தம்! அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
Mayoorikka
3 years ago

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்தீரதன்மை இன்மை காரணமாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் மாற்றம் ஏற்படுமென கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான வீசா மற்றும் ஏனைய சேவை கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.



