எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டது!
Mayoorikka
3 years ago

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தீ வைத்த தொடக்கத்தில் மற்றொரு குழுவினர் தலையிட்டு அதை அணைக்க முயன்றனர், அதனால் சேதம் தவிர்க்கப்பட்டது.



