தென்கொரியாவில் ஒரே நாளில் 1.18 - லட்சம் பேருக்கு கொரோனா

#Covid 19 #NorthKorea
Prasu
3 years ago
தென்கொரியாவில் ஒரே நாளில் 1.18 - லட்சம் பேருக்கு கொரோனா

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா  காட்டுத்தீ போல பரவி அந்நாட்டை உலுக்கி வருகிறது. அந்நாட்டில் ஒருநாள் பாதிப்பு 1,18,504 ஆகப் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,18,504 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 16,471,940 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள்  தெரிவித்தனர்.  தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 130 பேர் தொற்றுக்கு உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 21,354 ஆக பதிவாகியுள்ளது.  மொத்த இறப்பு விகிதம் 0.13 சதவீதமாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!