ஆர்ப்பாட்டங்களினால் தீப்பற்றி எரியும் தென்னிலங்கை! (படங்கள் )
Mayoorikka
3 years ago

இன்று நாடு முழுவதும் தற்போது எரிபொருள் கோரியும் அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
ரம்புக்கன, காலி, இரத்தினபுரி, திக,மஹியங்கன, மாத்தறை, மாத்தளை, அனுராதபுரம், அக்குரஸ்ஸ, சிலாபம்,kakkapalliya, கடுகஸ்தோட்டை, தெல்தெனிய, பாணந்துறை, அவிசாவளை உக்வத்த, கேகாலை, ஜிந்தோட்ட, மாதம்பே, மாவனல்ல, தியத்தலாவ, அழுத்கம, ஹப்புத்தளை, பண்டாரவளை, தம்புள்ளை, மஹனுவர, கட்டுநாயக்க, பேருவளை ரம்புக்கணை போன்ற பல பிரதேசங்களில் மக்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஆரப்பாட்டக்காரர்களினால் வீதிகளையும், ரயில் போக்குவரத்து பாதைகளையும் மறித்தும் மற்றும் எரிபொருள் பவுசர்களை மறித்து பல்வேறு ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வீதிகளில் ரயர்களை எரித்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.



.jpg)
.jpg)




