நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கசபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையில் சமர்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.