ஜனாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையாற்றவுள்ளார்!
Mayoorikka
3 years ago

புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். வானொலி அலைவரிசைகளிலும் ஒலிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று (18) காலையில் இடம்பெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாணம் அஞ்சல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



