இரண்டு மாதங்களாக சந்தைக்கு விநியோகிக்கப்படாத லாஃப்ஸ் காஸ்!

Mayoorikka
3 years ago
இரண்டு மாதங்களாக சந்தைக்கு  விநியோகிக்கப்படாத  லாஃப்ஸ் காஸ்!

லாஃப்ஸ் காஸ் சுமார் இரண்டு மாதங்களாக சந்தைக்கு வெளியிடப்படவில்லை.

எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்களை வழங்க வங்கிகள் அமெரிக்க டொலர்களை வழங்குவதில்லை என இலங்கையின் எரிவாயு சந்தையில் 25 வீதத்தை தன்னகத்தே கொண்டுள்ள Laughfs Gas தெரிவித்துள்ளது.

Laughs நிறுவனம் தற்போது 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 4,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என லாஃப்ஸ் காஸ் நுகர்வோர் வலியுறுத்துகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!