பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk நேற்று பிற்பகல் இணையத்தள தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது சீர்செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.