பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு - புதிய விலை இதோ
#SriLanka
#Fuel
#prices
Prasu
3 years ago

லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படுவதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.



