அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் இலங்கை ஆசிரியர் சங்கம்!
Mayoorikka
3 years ago

மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் நாளைய தினம் புதிய பாடசாலை தவணையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் இதனைத் தெரிவித்துள்ளார்.



