புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கப் போவதில்லை! நாமல் திட்டவட்டம்!
Nila
3 years ago

புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை.
அவ்வாறான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் புதிய அமைச்சரவையில் தான் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஸ புதிய பிரதமராக பதவி ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.



