நாட்டை நினைத்து அமைச்சரானேன்: சாந்த பண்டார விளக்கம்

Prathees
3 years ago
நாட்டை நினைத்து அமைச்சரானேன்: சாந்த பண்டார விளக்கம்

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனமாக சிந்தித்து அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது அமைச்சர் பதவி பேராசையால் அல்ல என்றும்இ தான் எடுத்த முடிவு சரியானது என்பதை மக்களிடம் கூறுவேன் என்றும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!