வித்தியாசமான முறையில் குப்பைகளை அகற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

Prathees
3 years ago
வித்தியாசமான  முறையில் குப்பைகளை அகற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பில் காலி முகத்திடலில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவ்வாறான போராட்டத் தளங்களில் போடப்பட்ட  குப்பைகளை அகற்றுவதற்கு தயார்படுத்தியுள்ளனர்.

அவை சிவப்பு தாவணி போன்ற பட்டைகளுடன் கருப்பு உறைகளில் வைக்கப்பட்டு காலி முகத்திடலில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடலில் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி இன்று 7வது நாளாக போராட்டம் நடத்தப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!