விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வருட புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது