பலரது கவனத்தையீர்த்த மஹிந்த தேசப்பிரியவின் முகநூல் பதிவு!
Mayoorikka
3 years ago

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூலில் பதிவிட்டுள்ள குறிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த மாதமாக இருந்ததாகவும், இந்த ஏப்ரல் மாதத்தையும் அவ்வாறு மாற்ற முயற்சிக்கும் மற்றும் சவால் விடும், ஆவணத்துடன் பேசுபவர்கள் அனைவரையும் அகிம்சை மற்றும் அன்பினால் தோற்கடிக்க முடியும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



