சற்றுமுன் பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி - ஏன் எதற்காக சென்றார்... என்ன நடந்தது ?
Nila
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய சபை அமர்வுக்கு இடையில் நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்திருந்தார்.
சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்த அவர் பின்னர் வெளியேறினார்.
அவர் சபைக்கு வரும் போது ஆளுங்கட்சி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் கோஷம் எழுப்பி இருந்தனர்.
ஜனாதிபதி ஒருவர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை சபை அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் அடிப்படையில் அவரது இன்றைய பிரவேசம் இடம்பெற்றிருந்தது.



