அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சு வெளியிட்ட தகவல்
Prathees
3 years ago

அரச பணியாளர்களின் ஏப்ரல் மாதத்துக்கான வேதனம் வழங்கப்படுவதில் எந்தவித சிக்கலும் இல்லையென அரச சேவைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் அரச சேவைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரவித்துள்ளார்.
வேதனம் வழங்குவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.



