கடுமையான பாதுகாப்புடன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கொள்கலன்

Prathees
3 years ago
 கடுமையான பாதுகாப்புடன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கொள்கலன்

கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, 0270586 என்ற இலக்கத்தை கொண்ட கொள்கலனே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 “இந்த கொள்கலனுக்கு ஏன்? இந்த பாதுகாப்பு” என சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் பதிவிட்டு கேள்வியெழுப்பியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!