இலங்கையில் மேலும் பல தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள்
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

பல வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி.
இதன்படி நார்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தூதரகத்தையும் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



