மாணவர்களினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட மஹிந்தவின் இல்லம்!

Mayoorikka
3 years ago
மாணவர்களினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட மஹிந்தவின் இல்லம்!

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதுடன், போராட்டப் பேரணியான்று அவரது இல்லத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

குறித்த போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!