நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!
#Resign
Prasu
3 years ago

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலபிட்டிய அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலபிட்டிய கடிதம் ஊடக அறிவித்துள்ளார்.




