பசில் நாட்டை விட்டு வெளியேறினாரா?

#Basil Rajapaksa
Prathees
4 years ago
பசில் நாட்டை விட்டு வெளியேறினாரா?

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் இன்னும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், நிதியமைச்சர் ஏப்ரல் முதல் சில நாட்களில் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் ஏற்பாடுகளை செய்தார்.

இந்த விஜயத்தின் போது அவர் சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4