ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு!

Mayoorikka
3 years ago
ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடர் ஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு!

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நடத்தப்படும்  போராட்டத்திலிருந்து  அவரைப் பாதுகாப்பதற்காகவே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!