உலகளவில் கொரோனா இறப்பு 43 சதவீதமாக அதிகரிப்பு- உலக சுகாதார அமைப்பு
#WHO
#Covid 19
#Death
Prasu
3 years ago

உலகளவில் கொரோனா பாதிப்பு 14 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளை கணக்கில் கொண்டுவந்தது, அமெரிக்கா, சிலியில் கொரோனா இறப்பு வரையறையில் மாற்றங்களை செய்தது ஆகியவற்றால் உலகளவில் கொரோனா இறப்பு விகிதம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகளவில் ஒரு வாரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 45 ஆயிரம் பேர் தொற்றால் இறந்தும் உள்ளனர். இது மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலான நிலவரம் ஆகும். இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.



