வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயம் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை தொட்டுள்ளது!

Mayoorikka
3 years ago
வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயம் ஒன்றின் பெறுமதி 1000  ரூபாவை தொட்டுள்ளது!

குவைத் தினார் ஒன்று 1000 ரூபாவை மிஞ்சும் முதல் இலங்கை நாணயமாக மாறியுள்ளது. இலங்கையில் சில வங்கிகளில் குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை தொட்டுள்ளது.

 இலங்கை வங்கியில் 1 தினார்  இன்று 1001.70 ரூபா மற்ற மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.

பஹ்ரைன் தினார் ரூ. 797.33 ஆகவும், ஓமன் ரியால் ரூ. 785.59.
கத்தார் ரியால் ரூ. 83.98 ஆகவும், சவுதி ரியால் ரூ. 84.24.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திராம் ரூ. இன்று 84.87 ஆகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!