இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 29-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-காயம்

காயம்பட்ட
இதயத்திற்கு
ஒரே ஆறுதல்
காயப்படுத்திய
நீ மட்டுமே....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-எறிவோர்

வேண்டாம்னு துாக்கி
எரிஞ்சவங்க முன்னாடி
கெத்த வாழ்ந்து காட்டுங்க.
நாம துாக்கி எறியிற
குப்ப இல்ல..
துாக்கி
கொண்டாடுற
கோப்பைன்னு...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-இறைவன்

நீ அடைவதெல்லாம்
இறைவன்
உனக்குத்தரும் பரிசு...!
இழப்பதெல்லாம் நீ
இன்னொருவருக்குத்தரும்
வாய்ப்பு.....!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-வாழ்க்கை

 

அதிகம்
படிக்கவில்லை
என்று கவலைப்படாதே.
நம் மரணம் வரை
பல பாடங்களை
நம் வாழ்க்கை
நமக்கு
கற்றுத்தரும்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-காயம்

கவலைகளைக்
கூட சில
நேரங்களில்
மறந்து
விடுகிறோம்.
ஆனால், சில காயங்களை
ஏனோ மறக்க
முடியவில்லை..