இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 19-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 19-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-எழுத்து

பேசப்படும் சொல்லைவிட,
எழுதப்படும் சொல்லே
வலிமை வாய்ந்தது.
-ஹிட்லர்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நீ

உனக்கு உதவியவரை
ஒருபோதும் மறக்காதே
உன் மேல் அன்புகொண்டவரை
ஒருபோதும் வெறு்க்காதே
உன்னை நம்பியவரை
ஒருபோதும் ஏமாற்றாதே.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-அதிகம்

இல்லாத போது
தேடல்
அதிகமாககும்..
இருக்கின்ற போது
அலட்சியம்
அதிகமாகும்...

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உயர்வு

உன்னை ஒரு கூட்டம்
எப்படியாவது கீழே
விழவைக்க திட்டமிடுகிறதா?
அப்படியென்றால்
சந்தோசப்படு
நீ அவர்களை விட மேலே
இருக்கிறாய்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நீ

காத்திருந்து பார்
நீ ஆசைப்பட்டது
கிடைக்கும்...
கஷ்டப்பட்டு பார்
நீ நினைப்பது
நடக்கும்.....