உடலுக்கு ஆற்றலை அளிக்கவல்ல சுவையான பனீர் டோஸ்ட் சமைக்கும் முறை.

#Cooking #Vegetable #meal
உடலுக்கு ஆற்றலை அளிக்கவல்ல சுவையான பனீர் டோஸ்ட் சமைக்கும் முறை.

தேவையான பொருட்கள் :.

  • பன்னீர் - 100 கிராம்
  • மிளகாய் தூள் - தேவைக்கு
  • உப்பு - தேவைக்கு
  • மிளகு தூள் - தேவைக்கு
  • நெய் - 4 டீஸ்பூன்

செய்முறை :.

  1. பன்னீரை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும். நறுக்கிய பன்னீரை மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  2. வாணலியில் நெய்விட்டு உருக்கியதும் ஒவ்வொரு பன்னீர் ஸ்லைஸாகப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
  3. கடைசியாக அதன் மேல் மிளகுத்தூள் தூவி பரிமாறவும். சுவையான பன்னீர் டோஸ்ட் ரெடி.
  4. இந்த பன்னீர் டோஸ்ட்டை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் இரண்டு ஸ்லைஸ்களுக்கு நடுவில் கறி மசால் அல்லது வெஜ் கிரேவி வைத்தும் சாப்பிடலாம்.