இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 10-03-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 10-03-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நீ

உன்னை
நம்பியவர்களுக்கு
உயிராக இரு...

உன்னை
வெறுப்பவர்களுக்கு
உதாரணமாக இரு....!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்றவன்

விட்டுக்கொடுத்து
வாழ்றவன விட..
போட்டுக்கொடுத்து
வாழ்றவன் தான்
நல்லா
இருக்கான்.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-இலட்சியம்

கஷ்டத்தை அனுபவிக்காமல்
எந்த ஒரு மனிதரும் அவரது
இலட்சியத்தை அடைய முடியாது.
- காமராஜர்

பொன்மொழி - 04 -

தலைப்பு:-முடிவு

ஆயிரம் பேரிடம்
யோசனைக் கேள்.
ஆனால்,
முடிவை
நீ மட்டுமே
எடு.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-துணிவு

ஏற்றம் வரும்போது
பணிவு வேண்டும்.
ஏமாற்றம் வரும்போது
துணிவு வேண்டும்.