இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 21-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 21-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-சொல்

ஒருவரின்
குறையை
தனிமையில்
சொல்!
குணத்தை
கூட்டத்தில்
சொல்!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-சிறந்தது

ஒரு நல்ல சிரிப்பு
ஒரு நீண்ட துாக்கம்
இரண்டும் சிறந்தது
எதையும்
குணப்படுத்த...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-புரிதல்

ஒருவரின் சின்ன சின்ன
மாற்றங்கள் மனக்கசப்பை
தந்தாலும் அவர்களை
புரிந்து கொள்ள
ஒரு வாய்ப்பினை
தந்துவிடுகிறது

பொன்மொழி - 04 -

தலைப்பு:-உண்மை

அடுத்தவரின்
நேர்மையை
சந்தேகிக்கும் முன்
உங்களிடம் உண்மை
இருக்கிறதா
என்று சரி பார்த்து
கொள்ளுங்கள்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தன்னம்பிக்கை

விழவைக்க என்னால்
முடியும் என்று
விதி வீழ்த்தும் போதெல்லாம்
திரும்ப எழுந்து நிற்க
என்னால் முடியும்
என்று காட்ட தவறிவிடாதே
எந்த நிலையையும்
ஏற்றுகொள்வதை விட
எதிர்த்து போராடுவதே
தன்னம்பிக்கையின் குணம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4