இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 07-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-கவலை

மரணத்தை பற்றி
கவலைப்படதே,
நீ இருக்கும்வரை
அது வரப்போவதில்லை....
அது வரும்போது
நீ இருக்கப்போவதில்லை...
பிறகு எதற்கு கவலை?

பொன்மொழி - 02 -

தலைப்பு:-நண்பன்

எதிரி எப்போதும்
எதிரியே
நண்பன்தான் அடிக்கடி பரிசீலி
க்கப்பட வேண்டியவன்

கண்ணதாசன்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-பாடங்கள்

கடந்து சென்றவை
அனைத்தும்
பாதைகள் அல்ல....
நாம்
கற்றுக்கொண்ட
பாடங்கள்!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பசி

அந்தக் கண்களில் தெரியும்
கெஞ்சலை பாருங்கள்...
பசி இல்லாத உலகம் படைக்க
மாட்டாயா இறைவா?

பொன்மொழி - 05 -

தலைப்பு:-இடம்

ஆமையை ரோட்டில் விட்டு
அதன் வேகத்தை குறை கூறுவது
பழக்கம்
அதை நீரில் விட்டால்
நம்மால் தான் பிடிக்க முடியுமா...?
இருக்க வேண்டிய இடத்தில்
இருந்தால் எவனும் வல்லவனே...!

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4