இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 04-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 04-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஒவ்வொன்றும்

ஒவ்வொரு வெற்றியும்
ஒரு பரிசு!
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு பாடம்!
ஒவ்வொரு நாளும் ஒரு
புதிய வாய்ப்பு!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தெய்வம்

ஆசை, கோபம், களவு
கொள்பவன் பேசத் தெரிந்த
மிருகம்...
அன்பு, நன்றி கருணை
கொண்டவன் மனித வடிவில்
தெய்வம்...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மதிப்பு

படிப்பு...பணம்
பதவி..புகழ்... அந்தஸ்து,,
அதிகாரம் என்று
எத்தனையோ
இருந்தாலும்,,
சக மனிதனை மதிக்கத்
தெரியாதவன் மனிதனே
அல்ல.. மிருகத்திற்கும்
கீழானாவன்....!!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-நம்பிக்கை

சாதிக்க வேண்டும் என்றால்
அடுத்தவர் மீது
நம்பிக்கை வைக்காதே!
அது உன்னை
அழ வைக்கும்.
உன் மீது
நம்பிக்கை வை!
அது உன்னை
வாழ வைக்கும்.

பொன்மொழி - 05 -

தலைப்பு:-பாசம்

கடவுளே
உண்மையா
பாசம் வைக்குறவங்கள
எமாத்துறவங்க
தலையில தேங்க விழனும்
இல்லைனா அவங்க
பாத்ரும்ல வழுக்கி
விழனும்