இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 03-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-எளிமை

எளிமையான
வாழ்க்கைதான்
ஒருவரை வலிமையாக
வாழ வைக்கும்...!!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-தகுதியானவர்கள்.

யார் ஒருவர் நம் கஷ்டமான
நேரங்களில் கூட இருக்கிறார்களோ
அவர்களே நம் சந்தோஷமான
நேரங்களிலும் கூட இருக்க
தகுதியானவர்கள்...!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-சோதனை

எந்த அளவு கடினமாக இருக்குமோ
அதற்குரிய கூலியும் அதே போன்று
அதிகமாக இருக்கும்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-மறத்தல்

எதையும் மறக்க
முயற்சித்து நிம்மதியை
இழக்காதீர்கள்...
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நல்லவர்கள்

நல்லவராக நடிக்க
எல்லோராலும் முடியும்,
நல்லவராக வாழ
ஒரு சிலரால் தான் முடியும்